டெல்லி: ஜந்தர் மந்தரில் தடுப்புகளை உடைக்க முயற்சித்த 5 போராட்டக்காரர்கள் கைது
Subscribe to Oneindia Tamil

ஜந்தர் மந்தரில் காலை முதல் நூற்றுக்கணக்கானோர் ஒன்று திரண்டு பாலியல் பலாத்கார குற்றவாளிகளைக் கடுமையாக தண்டிக்க வலியுறுத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் காலை முதல் அமைதியாக நடைபெற்று வந்தது.
பின்னர் பிற்பகல் 1.40 மணியளவில், போராட்டக்காரர்கள் சிலர் போலீசார் மீது கற்களை வீசி தடுப்புகளை உடைக்க முயற்சித்தனர். ஆனால் அங்கு குவிக்கப்பட்டிருந்த அதிரடிப்படையினர் இதை தடுத்து நிறுத்தினர். மேலும் தடுப்புகளை உடைக்க முயற்சித்ததாக 5 போராட்டக்காரர்களையும் கைது செய்தனர்.
More From
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications