அடகுக் கடைகள் மூடலுக்கு எதிர்ப்பு- தேனிவாசிகள் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டத்தில் ஒரு சில அடகுக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் பழனியில் உள்ள நகை அடகுக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இதில் நகைகளை அடகு வைத்திருந்தவர்கள் நேற்று பணத்தை செலுத்தி நகைகளை திரும்பப் பெற வந்தனர். ஆனால் அவர்களிடம் நாளைக்கு வந்து பணத்தை செலுத்தி நகைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு ஊழியர்கள் கூறினர்.
இதையடுத்து இன்று காலையில் அங்கு சென்ற பொதுமக்களுக்கு அதிர்ச்சிதான் காத்திருந்தது. அடகுக் கடை திறக்கவில்லை. இதேபோல் அடகுக் கடையின் மற்ற கிளைகளும் மூடப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications