'மருத்துவர் ராமதாசு' பள்ளி மீது தாக்குதல்: டாக்டர் ராமதாஸ் கண்டனம்

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டம் சோலைக்கொட்டாய் கிராமத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் மருத்துவர் ராமதாசு மேல்நிலைப் பள்ளி என்ற பெயரில் பள்ளிக் கூடம் நடத்தப்பட்டு வருகிறது.
விடுதி வசதியுடன் கூடிய அப்பள்ளியில் அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஏழை- எளிய மாணவ, மாணவியர் கல்விபயின்று வருகின்றனர். நேற்று முன்தினம் பொங்கல் கொண்டாட அப்பகுதியில் உள்ள மக்களும், மாணவ, மாணவியரும் தயாராகி வந்த நிலையில், 3 இரு சக்கர ஊர்திகளில் வந்த 7 பேர் கொண்ட சமூக விரோதக் கும்பல், பள்ளிக்குள் புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருக்கிறது.
ஏழை எளிய மாணவ, மாணவியர் படிக்கும் கல்விக் கோவிலுக்குள் நுழைந்து கொலை வெறித் தாக்குதல் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. அப்பகுதியில் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வரும் சில கும்பல்கள்தான் இத்தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
பள்ளி மாணவ, மாணவியரின் உயிருடன் விளையாடும் இதுபோன்ற வன்முறைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் அனைவரையும் காவல்துறையினர் உடனடியாக கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
இதைக் கண்டிக்கும் ராமதாஸ், தலித்களின் வீடுகளுக்குள் புகுந்து நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலை மட்டும் ஆதரித்துப் பேசி வருவது ஏனோ?.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications