ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி - மத்திய அரசு பரிந்துரை!
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு இன்று பரிந்துரைத்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜகவின் அர்ஜூன் முண்டா தலைமையிலான கூட்டணி அரசுக்கான ஆதரவை சிபுசோரனின் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா விலகிக் கொண்டது. ஆட்சியைத் தங்களிடம் ஒப்படைக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக ஆட்சியைக் கவிழ்த்தார் சிபுசோரன். இதனால் சட்டசபையைக் கலைக்க பாஜக வலியுறுத்தியது. ஆனால் சிபுசோரனோ, காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து புதிய ஆட்சி அமைக்கப் போராடினார். இந்தக் கனவு பலிக்கவில்லை. இந்த நிலையில் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை ஆளுநர் சையது அகமது மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார்.
இதைத் தொடர்ந்து இன்று முற்பகலில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஜார்க்கண்ட் ஆளுநரின் பரிந்துரை குறித்து ஆராயப்பட்டது. பின்னர் அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரைப்பது என முடிவெடுக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications