மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்கிறது.. மத்திய அமைச்சரவை முடிவு!

டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் அவரது இல்லத்தில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜார்க்கண்ட் ஜனாதிபதி ஆட்சி, சிலிண்டர்கள் எண்ணிக்கை உயர்வு, டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
பின்னர் இந்தக் கூட்டத்தில் மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கை 6 -ல் இருந்து 9 ஆக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் 3 வடகிழக்கு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்ற பின்னர் சிலிண்டர் உயர்வு நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, ஏப்ரல் மாதம் முதல் சிலிண்டர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்த்தபடும். தற்போதைய நிலையில் டீசல் விலையில் உயர்வு இல்லை என்றார்.
இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான ஏலத்தொகை 50% ஆக குறைக்கப்படும் என்று கூறினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications