வழிபாட்டு தல விவகாரத்தில் ஆட்சியரை மிரட்டிய வழக்கு: அசாதுதீன் ஓவைஸி சரண்டர்!

மஸ்லிஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராக அக்பருதீன் ஓவைஸி அண்மையில் மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் பேசியதற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 2005-ம் ஆண்டு மேடக் மாவட்டத்தில் வழிபாட்டு தலம் ஒன்றை அகற்றும் விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரை மிரட்டியதாக அக்பரூதின் ஓவைஸி மற்றும் அவரது மூத்த சகோதரர் அசாதுதீன் ஓவைஸி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருவரும் சரணடைந்து ஜாமீன் பெற்றனர். ஆனால் கடந்த 2010-ம் ஆண்டு வரை நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தனர். அதன் பின்னர் இவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இந்நிலையில்தான் அக்பருதீன் ஓவைஸி அண்மையில் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அசாதுதீன் ஓவைஸியும் கைது செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான பிடிவாரண்ட்டும் அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று ஹைதராபாத் நீதிமன்றத்தில் அசாதுதீன் ஓவைஸி சரணடைந்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications