டெல்லி பலாத்கார வழக்கு டெல்லியை விட்டு வேறு மாநிலத்திற்குப் போகுமா?
டெல்லி: டெல்லி பாலியல் பலாத்கார வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுவது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.
டெல்லியை விட்டு வேறு ஒரு மாநிலத்தில் தங்கள் மீதான பாலியல் பலாத்கார வழக்கை விசாரிக்க வேண்டும் என்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து குற்றவாளிகளும் மற்றும் ஒரு மாணவனும் மனு செய்துள்ளனர். இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
டெல்லியில் அமைக்கப்பட்டுள்ள விரைவு நீதிமன்றத்தில் தங்கள் மீதான விசாரணை நியாயமாக நடக்காது என்று இவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். எனவே விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற இவர்கள் கோரியுள்ளனர்.
இந்த மனுவை நாளை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.
இன்று முதல் விசாரணை
இதற்கிடையே, பாலியல் பலாத்கார வழக்கு விசாரணையை இன்று முதல் டெல்லி விரைவு நீதிமன்றம் நடத்தவுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications