தனி நபரின் தகவல் பரிமாற்றத்தைக் கேட்கும் நாடுகள் அதிகரிப்பு: கூகுள்
Subscribe to Oneindia Tamil

தனிநபர்களின் தகவல் பரிமாற்றங்களைக் கேட்பதில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாகவும், இந்தியா இரண்டாமிடத்தில் இருப்பதாகவும் கூகுள் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து பிரேசில் நாட்டிடம் இருந்து தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.
இந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா சார்பில் 8 ஆயிரத்து 438 கோரிக்கைகள் வந்ததாகவும், இந்திய அரசிடமிருந்து 2 ஆயிரத்து 431 கோரிக்கைகள் வந்ததாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.
அரசுகள் கேட்ட தகவல்களில் 68 சதவீதத்தை தங்களால் அளிக்க முடிந்ததாகவும் கூகுள் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், பிரேசில் ஆகிய நாடுகள் தனிநபர்களின் தகவல்களை அதிக அளவில் கேட்டதாகவும் கூகுள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications