கூடங்குளம் அணு உலையில் கசிவு ஏற்பட்ட உண்மை... நாராயணசாமி பரபரப்பு ஒப்புதல்

இது குறித்து அவர் நெல்லையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கூடங்குளம் அணு உலையில் 99.8 சதவீத பணிகள் முடிந்துவிட்டது. கடந்த 15ம் தேதியே அணு உலையைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் சோதனை தள்ளிப்போனதால் தாமதமானது. இது குறித்து அணு சக்தி ஒழுங்குமுறை ஆணைய தலைவருடன் தொலைபேசியில் பேசினேன். விரைவில் பதில் கிடைத்தவுடன் பணிகள் துவங்கப்படும் என்றார்.
அணு உலையில் கசிவு இருந்ததாக உதயகுமார் உள்ளிட்டோர் கூறி வருவது பற்றி கேட்டதற்கு அவர் கூறுகையில்,
அணு உலையில் கசிவு ஏற்பட்டது உண்மையே. வெப்ப நீரை கடத்திச் செல்லும் அமைப்பில் லேசாக கசிவு ஏற்பட்டது. ஆனால் அதை உடனே கண்டறிந்து சரி செய்துவிட்டார்கள். அணு உலை மூலம் மின்சாரம் தயாரிப்பது மத்திய அரசுக்கு எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் அணு உலை பாதுகாப்பு. அதனால் இது குறித்து முழு கவனம் செலுத்தப்படும் என்றார்.
இன்னும் 15 நாட்களில் கூடங்குளத்தில் மின் உற்பத்தி துவங்கும் என்று கடந்த 15 நாட்களில் 15 முறை தெரிவித்துள்ளீர்களே என்று ஒருவர் கேட்க, அவரோ விரைவில் மின் உற்பத்தி துவங்கும் என்று மட்டும் தெரிவித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications