கோணலா இருந்தாலும் என்னுடையதாக்கும்... டெய்லர் ஸ்விப்ட் அதிரடி

பாடகி ஸ்விப்ட் டேட்டிங்குக்குப் பெயர் போனவர். இவர் டேட்டிங் போகாத பிரபலமே இல்லை என்று கூறும் அளவுக்கு டேட்டிங்கில் படு பிசியாக இருப்பவர்.
சரி இப்படி ஆண்களுடனேயே எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கிறீர்களே, ஆண்களிடம் அப்படி என்னதான் உங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று கேட்டால் அதற்கு சிரிப்பையே பதிலாக தருகிறார் ஸ்விப்ட். மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில், தனிப்பட்ட எந்தக் காரணத்தையும் என்னால் கூற இயலாது. தனிப்பட்ட காரணம் என்று எதையும் சொல்லவும் முடியவில்லை.
ஆண்களிடம் எது என்னைக் கவருகிறது என்பதையும் அறிய முடியவில்லை. எத்தகைய ஆணாக இருந்தாலும் நான் கவலைப்படுவதில்லை. அவரிடம் என்ன பிடித்திருக்கிறது என்று பார்ப்பதில்லை. அவர் ஆணா என்பதை மட்டுமே நான் பார்க்கிறேன். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பது குறித்து நான் கவலைப்படுவதில்லை.
எனக்குப் பிடித்த ஆண்களுடன் நான் டேட்டிங் போவது எனது உரிமை. அதை நான் சரியாக செய்து வருகிறேன் என்றார் ஸ்விப்ட்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications