லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மலாலா டிஸ்சார்ஜ்!
லண்டன்: தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு லண்டனில் சிகிச்சை பெற்ற பாகிஸ்தான் சிறுமி மலாலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கு பகுதியில் பெண் கல்வி, உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்த சிறுமி மலாலாவை கடந்த அக்டோபர் 9-ந் தேதி தலிபான் தீவிரவாதிகள் சுட்டனர். இதில் உயிருக்கு ஆபத்தான நிலைமையில் இங்கிலாந்து அழைத்து வரப்பட்ட அச்சிறுமி பிர்மிங்ஹாம் குயின் எலிசபெத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து அவருக்கு மருத்துவமனையில் அடுத்தடுத்து அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் குணமடைந்த மலாலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார். அவர் தமது குடும்பத்தினருடன் இங்கிலாந்தில் தொடர்ந்து தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.
மலாலாவின் தந்தை ஜியாவுதின் யூசுப்சைக்கு ஏற்கெனவே பிர்மிங்ஹாமில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications