மாமியாருடன் பேசிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு
காரைக்குடி: காரைக்குடியில் வீட்டில் உட்கார்ந்து மாமியாருடன் பேசிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு முகமூடிக் கொள்ளையன் ஓடி விட்டான். அவனைப் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
காரைக்குடி பாலாஜி கார்டன் பகுதியை சேர்ந்தவர் மகாதேவன் தொழிலதிபர். இவரது மனைவி விஜயதர்சினி. நேற்று இரவு 8 மணி அளவில் வீட்டில் விஜயதர்சினி தனது மாமியார் அம்சவல்லியுடன் பேசி கொண்டு இருந்தார்.
அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் முகமூடி அணிந்து வீட்டுக்குள் புகுந்தான். பின்னர் அவன் கத்தியை காட்டி மிரட்டி விஜயதர்சினி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு ஓடிவிட்டான்.
உடனே விஜயதர்சினி திருடன், திருடன் என கூச்சல் போட்டார். அதற்குள் அந்த ஆசாமி மின்னல் வேகத்தில் ஒடி மறைந்து விட்டான். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications