லோக்சபா தேர்தல் 2014 - பாஜக பிரசாரக் குழுத் தலைவராகிறார் மோடி

பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிக்க பாஜக தலைமை முடிவு செய்து விட்டது. இதுதொடர்பான எதிர்ப்புகளையும் சமாளிக்க அது ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் மோடியை பிரதமர் பதவிக்குக் கொண்டு வருவதற்கான பல்வேறு முஸ்தீபுகளையும் அது செய்யத் தொடங்கி விட்டது.
முதல் கட்டமாக லோக்சபா தேர்தல் பிரசாரக் குழுவின் தலைமைப் பொறுப்பை மோடியிடம் கொடுக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளதாம்
இதன் மூலம் தனது கொள்கைகள், திட்டங்கள், குஜராத்தை மேம்படுத்த தான் மேற்கொண்ட நடவடிக்கைகளை தேசிய அளவில் கொண்டு செல்ல பாஜக தலைமை, மோடிக்கு பிளாட்பாரம் அமைத்துக் கொடுப்பதாக கருதப்படுகிறது. பாஜகவின் இந்தத் திட்டத்துக்கு ஆர்.எஸ்.எஸ்.அமைப்பும் சம்மதம் தெரிவித்து விட்டதாம்.
அடுத்த மாதம் நடைபெறவுள்ள பாஜக தேசிய செயற்குவு மற்றும் தேசியக் குழுக் கூட்டங்களில் இதற்கு ஒப்புதல் பெறப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மோடிக்கு உதவியாக பல்வேறு குழுக்களையும் அமைக்க பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் திட்டமிட்டுள்ளாராம். மேலும் பல்வேறு பிரச்சினைகளின் அடிப்படையில் குழுக்கள் அமைக்கப்படவுள்ளதாம். குறிப்பாக பொருளாதாரம், தொழில் வளர்ச்சி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தனித்தனியாக குழு அமைத்து பிரசாரம் செய்யவுள்ளனராம்.
-
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
மோடி நீண்ட நாட்கள் இந்திய பிரதமரா.. நேருவின் சாதனை முறியடிக்கப்படவில்லை.. ப சிதம்பரம் விளக்கம் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர்












Click it and Unblock the Notifications