இத்தாலி ஹெலிகாப்டர் ஊழல் பற்றி விவாதிக்க தயார்: பிரதமர் மன்மோகன்சிங்

இத்தாலியின் ஃபின்மெக்கானிக்கா மற்றும் அகஸ்டா வெஸ்டா நிறுவனத்திடமிருந்து நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களுக்காக ரூ3600 கோடியில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன. இந்தியாவின் இந்த ஆர்டரைப் பெறுவதற்காக ரூ360 கோடி லஞ்சப் பணம் கொடுத்திருக்கிறது ஃபின்மெக்கானிக்கா. இந்த லஞ்சப் பணத்தை பெற்றது யார்? யார்? என்ற கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆண்டுகளுக்கு ராஜிவ் காந்தி அரசை கவிழ்த்துப் போட்ட போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் சர்ச்சையைப் போல வெடித்துக் கொண்டிருக்கும் இத்தாலிய ஹெலிகாப்டர் ஊழல் விவகாரம் பார்லிமெண்ட்டில் பெரும் பிரளயத்தை உருவாக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் இத்தாலிய ஹெலிகாப்டர்களை வாங்கியதில் ஊழலும் ஒளிவு மறைவும் இல்லை.. இது பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
கடந்த பல நாட்களாக வெடித்துக் கொண்டிருக்கும் இத்தாலிய ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தில் மன்மோகன்சிங் தற்போதுதான் முதல் முறையாக கருத்து தெரிவித்திருக்கிறார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications