காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கெஜட்டில் வெளியிடக் கூடாது: மன்மோகனிடம் ஜெகதீஷ் ஷெட்டர் குழு
Subscribe to Oneindia Tamil

பிப்ரவரி 20-ந் தேதிக்குள் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கண்டிப்புடன் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது. இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் கெஜட்டில் மத்திய அரசு இன்னமும் நடுவர் மன்றத் தீர்ப்பை வெளியிடவில்லை.
இந்த நிலையில் கர்நாடகா மாநில அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மன்மோகன்சிங்கை இன்று மாலை டெல்லியில் சந்தித்துப் பேசினர். இந்தக் குழுவில் துணை முத்ல்வர் அசோக், கர்நாடகா அமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே, ரகுமான்கான் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.
பிரதமர் மன்மோகன்சிங்கிடம் தமிழகத்துக்குத் தொடர்ந்தும் காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை கெஜட்டில் வெளியிட வேண்டாம் என்றும் அக்குழு கேட்டுக் கொண்டது.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications