16 வயது சிறுமியை சீரழித்த 50 வயது நபர்
தர்மபுரி: தர்மபுரி அருகே 16 வயதேயான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக நடந்துள்ளார் 50 வயதான நபர்.
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா, பொம்மிடி அடுத்த முத்தம்பட்டி அருகே உள்ள மணிபுரத்தை சேர்ந்தவர் சிவராஜன். இவருக்கு 16 வயதில் ராஜி என்ற மகள் உள்ளார். இவருக்குப் படிப்பு வரவில்லை. இதனால் பள்ளிக்குப் போகாமல் வீட்டில் இருந்துவருகிறார்.
இந்தநிலையில் முத்தம்பட்டியை சேர்ந்த கணேசன் என்ற 50 வயது நபர், ஆழ்துளைக் குழாய் கிணறு அமைக்கும் பணிக்காக அங்கு வந்துள்ளார். வந்தவர் அடிக்கடி ராஜி வீட்டில் தண்ணீர் வாங்கிக் குடித்துள்ளார். இதில் ராஜியுடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், கடந்த, 14-ம் தேதி இரவு 7 மணிக்கு வீட்டில் தனியாக இருந்த ராஜியை கணேசனு், அவரது உறவினர்களான 45 வயது ரமேஷ், 30 வயது ராஜு ஆகியோர் கடத்திச் சென்றனர்.
பின்னர் மொரப்பூரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்தனர். இதுகுறித்துத்தகவல் அறிந்து போலீஸார் விரைந்து சென்று ராஜியை மீட்டனர்.
கணேசன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற இருவரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications