மரணதண்டனையை மறுபரிசீலனை செய்க… டி.ராஜா
Subscribe to Oneindia Tamil

உலகில் பல நாடுகள் மரண தண்டனையை ரத்து செய்துள்ளன. அதேபோல் இந்திய அரசு மரண தண்டனையை பரிசீலனை செய்யவேண்டும். பாலியல் வன்கொடுமைக்கு கூட, வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை அளிக்கலாம் என ஜெ.எஸ்.வர்மா கமிஷன் பரிந்தரை செய்துள்ளது.
எனவே வீரப்பன் கூட்டாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை மறு பரிசீலனை செய்யவேண்டும்.
அடுத்து வரும் மாதங்களில் பல மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற உள்ளன. அதையடுத்து எம்.பி. தேர்தலும் நடைபெற உள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, ‘தமிழ்நாட்டில் எப்போதும் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் ஆட்சிக்கு வரமுடியாது' என கூறிய கருத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கின்றது என்றும் கூறினார்.
எங்களை பொறுத்தவரை காங்கிரஸ், பாரதீய ஜனதா அல்லாத ஒரு கட்சி ஆட்சிக்கு வரவேண்டும். அதற்காக முன்றாவது அணி அமைய பாடுபடுவோம்" என்று தெரிவித்தார்.
More From
-
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ!












Click it and Unblock the Notifications