குஷ்பு விவகாரம்.. அறிவாலயம் பக்கம் போகாத கருணாநிதி!!
சென்னை: நடிகை குஷ்பு விவகாரம் தொடர்பாக அண்மையில் தொடர்ச்சியாக சில நாட்கள் அறிவாலயம் பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்திருக்கிறார் திமுக தலைவ கருணாநிதி.
நாள்தோறும் அறிவாலயம் வந்துவிடுவது கருணாநிதியின் வழக்கம். சென்னையில் இருந்தால் அவரது மகன் மு.க.ஸ்டாலினும் அறிவாலயம் வந்துவிடுவது வழக்கம்.
அண்மையில் ஆனந்த விகடனில் குஷ்பு, ஸ்டாலினுக்கு எதிராக பேட்டி கொடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து திருச்சியில் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது திருச்சியில் இருந்த கருணாநிதி, குஷ்பு மீது தாக்குதல் நடத்தியவர்களை கட்சியை நீக்க வேண்டும் என்றாராம். ஆனால் ஸ்டாலினோ அதெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது, நடவடிக்கை எடுத்தால் இரு தரப்பிலும் எடுக்க வேண்டும் என்று கறாராக கூறியிருக்கிறார்.
இதனால் தமது எதிர்ப்பை தெரிவிக்க, சென்னை திரும்பிய கருணாநிதி அறிவாலயம் பக்கம் எட்டிக் கூடப் பார்க்கவில்லையாம். ஆனால் கருணாநிதியின் இந்த போராட்டத்துக்கெல்லாம் ஸ்டாலின் பதில் சொல்லவே இல்லையாம்..
ஆனால் ஸ்டாலின்- கருணாநிதி இடையே ஏற்பட்ட இந்த இடைவெளி 'ஒரு சிலருக்கு' சாதகமாகிவிடக் கூடும் என்று எச்சரிக்கவே சமாதானமாகி அப்பா கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் போயிருக்கிறார் ஸ்டாலின்.
இதையடுத்தே அறிவாலயத்துக்கு கருணாநிதியும் மீண்டும் வர ஆரம்பித்தாராம்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications