ஆலங்குளம் அருகே 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஊத்துமலை அருகே எட்டு வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஊத்துமலையை அடுத்துள்ள மேலக்கலங்கல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஏசுசங்கர். லாரி டிரைவர். இவருக்கு எட்டு வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.
நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வீட்டிற்கு அருகில் வெளியே சென்றுள்ளார் ஏசுசங்கரின் மகள். நீண்டநேரம் கழித்து வீட்டிற்கு வந்த சிறுமி அழுதுகொண்டே இருந்தார். இதுகுறித்து பெற்றோர் அவளிடம் விசாரித்தனர்.
அப்போது தன்னிடம் அதே ஊரை சேர்ந்த அந்தோணி மகன் செல்வம் (20) தவறாக நடந்தது குறித்து தெரிவித்தார். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக ஏசுசங்கர் ஊத்துமலை போலீசில் புகார் செய்தார்.
சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் சார்லஸ் கலைமணி பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக செல்வத்தை கைது செய்து மேலும் விசாரணை நடத்திவருகின்றார்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications