மிஷல் போட்ட டான்ஸ்... யூடியூபில் சூப்பர் ஹிட்
Subscribe to Oneindia Tamil

ஒரு டாக் ஷோவின்போதுதான் இந்த டான்ஸைப் போட்டார் மிஷல். அவரும் நிகழ்ச்சியை நடத்திய ஜிம்மி பாலோனும் சேர்ந்து டான்ஸ் ஆடியதுதான் தற்போது யூடியூபில் ஹிட் ஆகியுள்ளது.
வித்தியாசமான உடையில் ஜிம்மியும், மிஷலும் காணப்படுகின்றனர். இந்த டான்ஸுக்கு கோ ஷாப்பிங், கெட் கிராசரிஸ் என்று பெயர் வேறு வைத்துள்ளனர். அதாவது கடைக்குப் போய் மளிகை சாமான் என்பது இதன் அர்த்தம்.
உடல் நலனைப் பேணுவது மற்றும் ஆரோக்கியமான உணவை உண்பது என்பது குறித்த டாக் ஷோ இது.
இந்த வீடியோவை இதுவரை 50 ஆயிரம் பேர் பார்த்து விட்டனர். கிட்டத்தட்ட 10,000 முறை லைக் கொடுத்துள்ளனர்.
மிஷல் மிகவும் இயல்பாக இருக்கிறார். எதார்த்தமாக இருக்கிறார். அதிபரின் மனைவி போலவே தெரியவில்லை என்று பலர் கருத்து தெரிவித்து மிஷலைப் பாராட்டியுள்ளனர்.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications