கடலூரில் 1 கிலோ தங்கம் வைத்திருந்த போதை நபர்... பறிமுதல் செய்த போலீஸ்
Subscribe to Oneindia Tamil
கடலூர்: கடலூர் பேருந்து நிலையத்தில் போதையில் தூங்கிக் கொண்டிருந்த நபரிடம் இருந்து ஒரு கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு கடலூர் காவல்துறையினர் மேற்கொண்ட ரோந்தின்போது, சந்தேகத்தின்பேரில் பேருந்துநிலையத்தில் ஒரு உறங்கிக் கொண்டிருந்தார். அவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரித்தனர். அவரது பெயர் கிருபானந்த வாரியார் என்பதும் கடலூரை சேர்ந்த இவர் நகை தொழிலாளர் என்பதும் தெரியவந்தது. அப்போது அவரிடம் தங்கம் மற்றும் பணம் ஆகியவை இருப்பது தெரியவந்தது அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இவரிடம் இருந்த தங்க கட்டிகளுக்கு முறையான ஆவணம் இல்லாததால் அதுபற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications