திண்டுக்கல் கோர்ட்டுக்கு விஜயகாந்த் வந்தபோது கத்தி வீச சதி - பரபரப்புத் தகவல்

திண்டுக்கல்லில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி விஜயகாந்த், விழா ஒன்றில் பேசினார். அப்போது முதல்வர் ஜெயலலிதாவை அவதுறாக பேசியதாக, அரசு வக்கீல் ஜெயபாலன் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் பிப்ரவரி 28ல் விஜயகாந்த் ஆஜரானார். அப்போது தேமுதிக தொண்டர்கள் ஏராளமாக திரண்டனர்.
கோர்ட்டின் முதல்தளத்திற்கு படி வழியாக விஜயகாந்த் ஏறி செல்லும் போது இல்லாத கத்தி, அவர் கீழே இறங்கி வரும்முனபாக படியில் கிடந்தது. இதையடுத்து போலீஸார் கத்தியைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அதில் அந்தக் கத்தியை, திண்டுக்கல் சந்துக்கடை தெருவில் உள்ள ஒரு கடையில் வாங்கியுள்ளனர் என்று தெரிய வந்தது. மேலும் விஜயகாந்த் படியில் ஏறும்போது அவர் மீது திட்டமிடப்பட்டிருந்தாகவும் போலீஸார் நம்புகின்றனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சதித் திட்டத்தைத் தீட்டியது யார் என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications