சிரியா அதிபர் பதவி விலக அமெரிக்கா, சவூதி அரேபியா வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
டமாஸ்கஸ்: சிரியா அதிபர் பஷா அல் அஸாத் உடனே பதவி விலக வேண்டும் என்று அமெரிக்கா, சவூதி அரேபியா நாடுகள் வலியுறுத்தி உள்ளன.
சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, சவூதி வெளியுறவு அமைச்சர் சௌதால் பைஷலை சந்தித்து ஈரான், சிரியா விவகாரங்கள் குறித்து பேசினார்.
பின்னர் இருவரும் செய்தியாளர்களிடம் பேசுகையில், சிரியா அதிபர் தானாக முன்வந்து தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சொந்த மக்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தி வரும் அவர், ஆட்சியில் நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார் என்று கூறினார்.
அப்ப இலங்கை?












Click it and Unblock the Notifications