சிங்கள படை கைது செய்த தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க வேண்டும் - வந்தாச்சு சரத்குமார் அறிக்கை!

இதுகுறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதும், சிறைப்பிடிக்கப்படுவதும் உயிர்ப்பலி ஆக்கப்படுவதும் பல ஆண்டுகளாக தொடர்ந்த வண்ணம் உள்ளது.
ஈழத்தமிழர்கள் பிரச்சினையில் ஒட்டுமொத்த தேசத்தின் கண்டன குரலை மத்திய அரசு புறக்கணித்து வருவதைபோல, தமிழக மீனவர் பிரச்சினையிலும் மத்திய அரசு கண்டுகொள்ளாமல் புறக்கணித்தே வருவது கண்டிக்கத்தக்கதாகவும் வேதனை அளிப்பதாகவும் உள்ளது.
அந்த வகையில் இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு இழைத்துவரும் அநீதிகளின் தொடர்ச்சியாக, சமீபத்தில் தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டிருப்பதும் கண்டனத்திற்குரிய செயலாகும்.
மத்திய அரசு இனியும் மெத்தன போக்கை கடைப்பிடிக்காமல் இலங்கை அரசுடன் கண்டிப்பான பேச்சுவார்த்தை நடத்தி இத்தகைய அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறைப்பட்டிருக்கும் தூத்துக்குடி மீனவர்களை உடனடியாக இலங்கை அரசு விடுவிக்க வேண்டும். மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் சரத்குமார் கூறியுள்ளார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications