பெண்கள் பாதுகாப்புக்காக புதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம்: ஒபாமா கையெழுத்து
Subscribe to Oneindia Tamil

1994ல் கொண்டு வரப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டம், தற்போது மேலும் கடுமையாக்கப் பட்டுள்ளது. இந்த தடுப்புச்சட்டத்தில் கையெழுத்திட்டபின் செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா, இந்தச் சட்டம் மிகவும் முக்கியம் வாய்ந்தது எனவும், இது நாட்டின் நேர்மறை வளர்ச்சிக்கு வித்திடும் எனவும் தெரிவித்தார்.
இந்த சட்டம் நமது கலாச்சாரத்தை மாற்றும் எனவும், உள்நாட்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண வழிவகுக்கும் எனவும் ஒபாமா குறிப்பிட்டார்.
குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வ அமைப்புகள் உதவி செய்யும் வகையில் இந்த சட்டம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications