சேலத்துல என்னமோ நடக்குது? வீரபாண்டி ராஜாவுடன் அன்புமணி திடீர் ஆலோசனை
சேலம்: சேலம் திமுகவின் வீரபாண்டி ராஜாவுடன் திடீரென ஆலோசனை நடத்தி அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பாமகவின் அன்பு மணி ராமதாஸ்.
சேலத்தில் வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்குப் பிறகும் தம் வசமே திமுக இருக்கும்... இருக்க வேண்டும் என்று விரும்பினார் அவரது மகன் வீரபாண்டி ராஜா. ஆனால் அது நடக்கவில்லை.
இந்நிலையில் சேலத்துக்கு தமது கட்சி விவகாரம் தொடர்பாக வந்திருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகன் அன்புமணி ராமதாஸ் திடீரென வீரபாண்டி ராஜாவை சந்தித்துப் பேசினார். வீரபாண்டியார் மறைந்து இத்தனை மாதங்களுக்குப் பிறகு ராஜாவுக்கு ஆறுதல் கூற வந்ததாகக் கூறப்பட்டது.
பின்னர் இரு கட்சிகளின் முக்கிய பிரமுகர்களும் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினர். திராவிடக் கட்சிகளுடன் கூட்டே கிடையாது என்று வசைமாறி பொழிந்து கொண்டிருக்கும் பாமக இப்போது திமுக பக்கம் சாய முடிவு செய்துவிட்டதோ என்ற சந்தேகம் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.
-
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஹார்டு டிஸ்குகள் திருட்டு! ஊழல் ஆதாரங்களை மறைக்க சதி? அன்புமணி கேள்வி












Click it and Unblock the Notifications