122 மிகப்பெரிய கோடீஸ்வரர்கள்: உலக பணக்கார பட்டியலில் இந்தியாவிற்கு 5 வது இடம்
Subscribe to Oneindia Tamil

தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலையிலும், தனிநபர் சொத்து மதிப்பு, மும்பையில் 137 சதவிகிதமாகவும், டெல்லியில் 120 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளதாக நைட் பிரான்க் வெல்த் ரிப்போர்ட் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று கூறுகிறது. மேலும், உலகின் முதல் 30 பணக்கார நகரங்களில், மும்பை ஏழாவது இடத்தையும், டெல்லி பதினோராவது இடத்தையும் பிடித்துள்ளதாகவும், 122 கோடீஸ்வரர்களுடன் இந்தியா முதல் 10 பணக்கார நாடுகளில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளதாகவும் இவ்வறிக்கை தெரிவித்துள்ளது.
ஆசிய கண்டத்தைப் பொறுத்தவரை, அடுத்த பத்தாண்டுகளில், உலகின் எந்தப் பகுதியிலும் இல்லாத அளவிற்கு தனி நபர் சொத்து விகிதம் 88 சதவிகிதம் உயர்வதற்கான சாத்தியக் கூறுகள் தென்படுவதாக இந்த நிறுவனத்தின் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
More From
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?












Click it and Unblock the Notifications