வறட்சியால் களையிழந்த கூந்தன்குளம்
நெல்லை: கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் வறட்சியின் பிடியில் சிக்கி தவிப்பதால் இவ்வாண்டு வெளிநாட்டு பறவைகள் வரத்து குறைந்துள்ளது.
நெல்லையில் இருந்து 35 கிமீ தொலைவில் உள்ள கூந்தன்குளம் கிராமம் 1994ம் ஆண்டு முதல் பறவைகள் சரணாலயமாக விளங்கி வருகி்றது. கூந்தன்குளத்தி்ற்கு சைபிரியா, நைஜிரியா, பிலிப்பைன்ஸ், மணிலா, ஜெர்மனி, லடாக் ஆகிய நாடுகளில் இருந்து பறவைகள் வருகின்றன. பின்டைல், பிளாக் லிங்கு ஸ்டில், கிரேகிரேன், கிரின்சங், கார்கனி, பிளமிங்கோ உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு பறவைகள் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை, இங்கு தங்கி கூடு கட்டி முட்டை பொறிக்கும். வெள்ளை அரிவாள் மூக்கன், பெலிக்கன், நீர்காகம், சாம்பல் நாரை உள்ளிட்ட உள்நாட்டு பறவைகளுக்கு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை சீசன் காலமாகும்.
இங்குள்ள குளம் மற்றும் ஊர்பகுதி மரங்களில் கூடு கட்டி குஞ்சு பொறிக்கும் உள் நாட்டு பறவைகள், ஆடி, அமாவாசையோடு சீசன் முடிந்து தங்கள் பகுதிகளுக்கு திரும்பும். இவ்வாண்டு நெல்லை மாவட்டத்தை வறட்சி பாதித்ததால் கூந்தன்குளத்திற்கு போதிய தண்ணீர் வரவில்லை. சமீபத்தில் பெய்த மழை காரணமாக குளத்தில் சிறிதளவவே தண்ணீர் உள்ளது. இதனால் கூந்தன்குளத்திற்கு வந்த பல வெளிநாட்டு பறவைகள் குளத்தில் தண்ணீர் இல்லாத காரணத்தால் திரும்பி சென்று விட்டன. தற்போது, பட்ட தலைவாத்து மட்டும் சுமார் 5 ஆயிரம் பறவைகள் குளத்தில் வசித்துவருகின்றன. மற்றபடி வெளிநாட்டு பறவைகள் எண்ண கூடிய அளவில் குறைந்த அளவில் காணப்படுகின்றன.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications