திமுக செயற்குழுவில் அழகிரி, நெப்போலியன் ஆப்சென்ட்! குஷ்பு ஆஜர்!!

ஈழத் தமிழர் விவகாரத்தில் மத்திய அரசுக்கான ஆதரவையும் காங்கிரசுடனான கூட்டணியையும் முறித்துக் கொண்டது திமுக. இதைத் தொடர்ந்து விரைவில் வர இருக்கும் லோக்சபா தேர்தலுக்கான வியூகம் வகுக்கவும் ஈழத் தமிழர் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கவும் சென்னையில் திமுக தலைமை செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் .இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான இக்கூட்டம் சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர்களான மு.க. அழகிரி, நெப்போலியன் இருவரும் பங்கேற்கவில்லை. மத்திய அரசுக்கான ஆதரவை திமுக வாபஸ் பெற்ற பின்னர் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனை தனியே சந்தித்து ரகசியம் பேசியவர்கள் அழகிரியும் நெப்போலியனும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் திமுகவில் நீடிப்பாரா? இல்லையா? என்ற கேள்விகளை எழுப்பி வைத்த நடிகை குஷ்பு இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்?












Click it and Unblock the Notifications