தாமரைக்கனி, பண்ருட்டி ராமச்சந்திரன் கதைகள்....
அப்போது அதிமுக உறுப்பினராக இருந்த தாமரைக்கனி, பண்ருட்டி ராமச்சந்திரன் அருகில் வந்து தாக்கினார். இதைப்பற்றி 5-7-1991ல் பேரவைத் தலைவர் அவை கூடியதும் இரங்கல் உரை ஆற்றுவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக தீர்ப்பை படித்தார். பேரவைத் தலைவர்: 4-7-1991ல் ஆளுநர் உரை நிகழ்த்துகையில், பண்ருட்டி ராமச்சந்திரன் எழுந்து ஆளுநர் உரையாற்றுவதற்கு குறுக்கீடு செய்தார். அப்போது உறுப்பினர் தாமரைக்கனி தன் இருக்கையை விட்டு எழுந்து வந்து பண்ருட்டி ராமச்சந்திரன் இருக்கைக்குப் பின்னால் நின்று கொண்டு விரும்பத்தகாத வகையில் அவர் தோள் மீது ஓங்கித் தட்டினார். இவர்கள் இருவரது செயல்களுமே விதிகளுக்கு முரண்பாடானவை என்றும், எனவே இது குறித்து பேரவைத் தலைவர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் முதலமைச்சர் ஜெயலலிதா 4-7-1991ல் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தின் போது என்னைக் கேட்டுக் கொண்டார்.
மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் பேரவையின் ஒழுங்கிற்குப் பெருத்த ஊறு விளைவிப்பனவாகவே நானும் கருதுகிறேன். எனவே, பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் தாமரைக்கனி ஆகிய இரு உறுப்பினர்களையும் இன்று முதல் 3 நாட்களுக்கு பேரவை நடவடிக்கைகளில் இருந்து நீக்கி வைத்து தீர்ப்பு வழங்குகிறேன் என்றார்.
22-3-1999ல் அன்று ஒரு சம்பவம் சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றபோது அதிமுக உறுப்பினராக இருந்த தாமரைக்கனி, அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் முகத்தில் குத்தினார். அவர் அணிந்திருந்த மோதிரம் வீரபாண்டி ஆறுமுகத்தின் மூக்கில் குத்தி ரத்தம் கொட்டியது. அதே தாமரைக்கனி பின்னர் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் சேர்ந்தார்.
இதோ மற்றொரு உதாரணம்: 7-1-2011ல் திமுக ஆட்சியில் ஆளுநர் உரையாற்றிய போது, அதிமுக உறுப்பினர்கள் ரகளையில் ஈடுபட்டு, வெளியேற்ற வந்த அவைக் காவலர்களை கடுமையாகத் தாக்கினார்கள்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications