முதல்வர்களே கலந்து கொள்ளாத டெல்லி முதல்வர்கள் மாநாடு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் சட்டம் ஒழுங்கு, காவல்துறை மேம்பாடு குறித்து பேசுவதற்காக இன்று டெல்லியில் நடந்த முதலமைச்சர்கள் மாநாட்டை, அதிக முதலமைச்சர்கள் புறக்கணித்து விட்டனர்.
மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்த இந்த முதலமைச்சர்கள் மாநாட்டில், ஒடிஸ்ஸா, அஸ்ஸாம், உத்தர்கண்ட், திரிபுரா, அருணாச்சலம், மேகாலயா, நாகாலாந்து மாநில முதலமைச்சர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
மற்ற ஏனைய மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்காமல், தங்கள் சார்பில் அமைச்சர்களை மட்டுமே அனுப்பியிருந்தனர்.
மேலும், பொதுவாக முதலமைச்சர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளும் பிரதமரும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.
More From
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை












Click it and Unblock the Notifications