சவூதி அரசின் ‘ நிதாகத் சட்டம்’ நேர்மையான ஊழியர்களை பாதிக்காது: சல்மான் குர்ஷித்
பெர்லின்: சவூதியில் புதிய வேலைவாய்ப்பு சட்டத்தை அமல்படுத்துவதால் நேர்மையான ஊழியர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியிருக்கிறார்.
சவூதி அரசு "நிதாகத்' எனும் ஊழியர் பாகுபாடுச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த தொடங்கியிருக்கிறது. இதன்படி ஒரு நிறுவனத்தின் வேலைவாய்ப்பில் பத்து சதவீத அளவு சவூதி குடிமக்களுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும் நிறுவனங்களை நடத்துபவர்களுக்கும் இச்சட்டத்தின் கீழ் கடுமையான விதிமுறைகள் உள்ளன.
பிரதமர் மன்மோகன் சிங்குடன் ஜெர்மன் பயணம் மேற்கொண்டுள்ள குர்ஷித் இது குறித்து பெர்லினில் கூறியதாவது, ‘ புதிய வேலைவாய்ப்பு சட்டம் என்பது இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் பிற நாட்டவர்க்கும் பொருந்தும்.
வேலைவாய்ப்பு தேடி பாகிஸ்தான், வங்க தேசம், இலங்கை, பிலிப்பின்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து சட்ட விரோதமாக சவூதியில் குடியேறியவர்களைத்தான் இந்த சட்டம் பாதிக்கும்.
சவூதியின் பொருளாதாரத்துக்கு இந்தியர்கள் அளிக்கும் பங்கு கணிசமானது. இதை அந்நாட்டு அரசு உணர்ந்துள்ளது. சட்ட விரோதமாக குடியேறியவர்களை அந்நாட்டிலிருந்து வெளியேற்றுவதால், பல உண்மையான பணியாளர்கள் அங்கு சென்று பணியாற்ற முடியும் என்றார்.
இந்த சட்டத்தினால் லட்சக் கணக்கான இந்தியர்கள் பாதிக்கப்படுவர் என அஞ்சம் நிலவுவதால், இது குறித்துப் பேச வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி சவூதி செல்ல இருக்கிறார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications