உச்சத்தை தொட்ட காய்கறி விலை… ஒரு கிலோ பீன்ஸ் ரூ.110

தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்து விட்டது. இதனால் காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. இதன் காரணமாக காய்கறி விலை கடந்த சில நாட்களாக படிப்படியாக உயர்ந்து வருகிறது.
நெல்லையில் நேற்று காய்கறி விலை உச்சத்தை தொட்டது. ஒருகிலோ பீன்ஸ் ரூ.110க்கு விற்பனையானது. ஆலங்குளத்தில் ஒரு கிலோ ரூ.120க்கு விற்பனையானது. ஆலங்குளத்திற்கு முன்பு தினமும் 100 லாரிகளில் பீன்ஸ் வந்து கொண்டிருந்தது. ஆனால் தற்போது வெறும் 3 மூடை மட்டுமே வருகிறது. இதனால் தான் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இதே போல பிற காய்கறிகளின் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. நெல்லையில் அவரைக்காய் ஒரு கிலோ ரூ.70க்கும், கேரட் ரூ.56க்கும், சவ்சவ், மிளகாய் ஆகியவை ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெண்டைக்காய் ரூ.35க்கும், கத்தரிக்காய் ரூ.24, தக்காளி ரூ.22க்கும் விற்பனையானது. சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் இஞ்சி ஒரு கிலோ ரூ.110 ஆக உயர்ந்துள்ளது. காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கலக்கமடைந்துள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications