ஐ.நா.வுக்கான இந்தியாவின் புதிய நிரந்தர பிரதிநிதி பொறுப்பேற்பு
Subscribe to Oneindia Tamil

ஐ.நாவுக்கான இந்தியாவின் புதிய நிரந்தர பிரதிநிதியாக இருந்தவர் ஹர்தீப்சிங் பூரி. கடந்த மாதம் பூரி ஓய்வு பெற்றார். இதைத் தொடர்ந்து வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் சிறப்புச் செயலாளராக இருந்த அசோக்குமார் முகர்ஜி அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார்.
அவர் தமது பணிநியமன ஆவணங்களை ஐநா பொதுச்செயலாளர் பான் கீ மூனிடம் ஒப்படைத்து பொறுப்பேற்றுக் கொண்டார். அசோக்குமார் நியமனத்தை வரவேற்ற பான் கீ மூன், ஐ.நா.வில் இந்தியாவின் பங்களிப்பைப் பாராட்டினார்.அப்போது, ஐ.நா. அமைப்பில் இந்தியாவின் அர்ப்பணிப்பை அசோக்குமார் விவரித்தார் என்று நியூயார்க்கில் உள்ள இந்தியத் தூதரகத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications