ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான ஜேபிசி அறிக்கை லீக்- அருண் ஜேட்லி கடும் தாக்கு!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் தொடர்பான ஜேபிசி அறிக்கை லீக்கானது குறித்து பாஜக மூத்த தலைவர் அருண் ஜேட்லி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்..
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பான பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் விசாரணை அறிக்கை என்பது பார்லிமென்ட்டின் சொத்து. அந்த அறிக்கை உறுப்பினர்களின் கைகளுக்கு கிடைக்கும் முன்பே அதன் முக்கிய அம்சங்கள் ஊடகங்களுக்கு கசிய விட்டிருப்பது என்பது ஒரு பிரச்சார உள்நோக்கம் கொண்டதாகும்.
நாடாளும் மன்னன் தம்மை தவறாக வழிநடத்துவதற்காக ஒரு அமைச்சரை தேர்ந்தெடுத்துக் கொண்டார் என்று சொல்வது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இன்று பிற்பகல் வரை பெரும்பாலான ஜேபிசி உறுப்பினர்களுக்கு அந்த வரைவு அறிக்கை கிடைக்கவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது தொலைத் தொடர்புத் துறையில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற கொள்கையை கடைபிடிக்கவில்லை. மாறாக முதலில் பணம் கொடுப்போருக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு என்ற கொள்கையையே கடைபிடித்தது என்பதுதான் உண்மை என்றார்..
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications