பணி வழங்கக் கோரி கஞ்சி தொட்டி திறந்த மக்கள் நலப் பணியாளர்கள் கைது
ராமநாதபுரம்: நீதிமன்ற உத்தரவுப் படி மீண்டும் பணி வழங்கக் கோரி ராமநாதபுரத்தில் கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் உட்பட 34 மக்கள் நலப் பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
அதிமுக ஆட்சிக்கு வந்த உடன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்கள் ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பணியிழந்த மக்கள் நலப்பணியாளர்களை பசியினை போக்கிடும் வகையில், கஞ்சி தொட்டி திறக்கும் நிகழ்ச்சி ராமநாதபுரம் மாவட்டம் வழிவிடு முருகன்கோயில் அருகே நடந்தது.
அப்போது பேசியவர்கள், பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களின் குடும்பங்கள் வறுமையில வாடுகின்றனர். அவர்களது குழந்தைகள் கல்வி கற்க முடியாத சூழ்நிலையில உள்ளனர். அதனால் தமிழக அரசு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை வலியுறுத்தி கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட 20 பெண் மக்கள் நலப் பணியாளர்கள் உட்பட 34 மக்கள் நலப் பணியாளர்களை பஜார் போலீசார் கைது செய்தனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications