ஜப்பான்- ரஷ்யா அருகே பசிபிக் கடலில் பெரும் நிலநடுக்கம்.. சுனாமி உருவாகவில்லை!
Subscribe to Oneindia Tamil
டோக்கியோ: ஜப்பானின் வடக்குக் கடல் பகுதியில் இன்று மிக சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால், சுனாமி ஏதும் ஏற்படவில்லை.
வடக்கு ஜப்பான்- கிழக்கு ரஷ்யா பகுதியில் பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7 புள்ளிகளாகப் பதிவானது.
ஆனால், இதனால் சுனாமி அலைகள் ஏதும் உருவாக வாய்ப்பில் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலுக்கு அடியில் 9 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானது. டோக்கியோவில் இருந்து சுமார் 1,200 கி.மீ. வட கிழக்காக பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரஷ்யாவுக்கு 240 கி.மீ. தூரத்தில் உள்ளது.
இந்தப் பகுதியில் உள்ள தீவிகளில் பெரும்பாலும் மக்கள் வசிப்பதில்லை. இந்தத் தீவுகளுக்கு ரஷ்யாவும் ஜப்பானும் சொந்தம் கொண்டாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications