தேசிய அளவில் ஒரு மாற்று அணியை மார்க்சிஸ்ட் கட்சி உருவாக்குகிறது: பிரகாஷ்காரத்

இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், வரும் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியையும், பாரதிய ஜனதா கூட்டணியையும் தோற்கடிக்கும் வகையில் உத்திகளை வகுக்க இருக்கிறோம். காங்கிரஸ் அல்லாத மதச்சார்பற்ற அரசை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. மத்திய அரசு பின்பற்றி வரும் கொள்கைகள் ஏற்கத்தக்கது அல்ல. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தோற்கடிக்கப்பட வேண்டும். அடுத்த தேர்தலுக்கு பின்னர் காங்கிரசும், பாரதிய ஜனதாவும் ஆட்சியமைக்கக்கூடிய சூழல் உருவாகாது. தேசிய அளவில் மாற்று அணி தேவை. இதனை உருவாக்கும் முனைப்பில் மார்க்சிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. மத்தியில் அடுத்து யார் ஆட்சி செய்வார் என்பதனை இடது சாரிக்கட்சிகள் தான் தீர்மானிக்கும். இதற்கான மாநில கட்சிகள் சிலவற்றுடன் நாங்கள் தேர்தல் உடன்பாடு செய்வோம் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications