For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டுவிட்டரில் போப் பிரான்சிஸ்: 9 மொழிகளில் ஒரே நாளில் 24 லட்சம் பேர் வாசித்தனர்

Google Oneindia Tamil News

Pope Francis reaches 24 lakh followers on Twitter
வாட்டிகன் சிட்டி: டுவிட்டரில் போப் பிரான்சிஸ் வெளியிட்ட கருத்தை ஒரே நாளில் 24 லட்சம் பேர் வாசித்துள்ளனர்

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டவர் போப் பிரான்சிஸ்.

இவர், வாட்டிகன் அரண்மனையின் டுவிட்டர் வலைப் பக்கத்தில் இயேசு நாதர் குறித்தும் மேரி மாதா குறித்தும் நேற்று 21 கருத்துகளை வெளியிட்டார்.

இவற்றை ஒரே நாளில் இதுவரை 9 மொழிகளில் சுமார் 24 லட்சம் மக்கள் வாசித்துள்ளனர். இதர டுவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கும் அதை 'ரீடுவீட்' (பரிந்துரை) செய்துள்ளனர்.

English summary
More than 24 lakh people are now tracking Pope Francis on his Twitter account
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X