சட்டசபையில் மரக்காணம் கலவரம்- விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை
சென்னை: மரக்காணம் கலவரம் தொடர்பாக சட்டசபையில் விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதுபற்றி அரசின் பதில் கிடைத்ததும் விவாதிக்க அனுமதிக்கப்படும் என்று சபாநாயகர் கூறினார்.
விழுப்புரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலைப் பகுதியான மரக்காணத்தில் பாமகவின் மாமலப்புரம் மாநாட்டுக்குச் சென்றோருக்கும் அப்பகுதி தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கும் இடையே பெரும் வன்முறை வெடித்து கலவரமாக மாறியது. இது தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இச்சம்பவத்தால் வடதமிழகத்தில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் மரக்காணம் கலவரம் தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என தே.மு.தி.க. இடது சாரிகள், புதிய தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டசபையில் வலியுறுத்தின. இது தொடர்பாக சபாநாயகர் கூறுகையில் அரசின் உரிய பதில் கிடைத்ததும் கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கப்படும் என்றார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications