ராணுவ உதவி கோரி இன்று இந்தியா வரும் ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய்
டெல்லி: ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் இன்று இந்தியா வருகிறார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகிறார். இந்த பயணத்தின்போது அவர் இந்தியாவிடம் இருந்து ராணுவ உதவி கோருவார் என்று கர்சாயின் உதவியாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் பதட்டமான சூழல் நிலவி வரும் வேளையில் கர்சாய் இந்தியா வருகிறார். ஆப்கானிஸ்தான் ராணுவத்தை பலப்படுத்த அவர் இந்தியாவின் உதவியை நாடவிருக்கிறார். கர்சாயின் இந்திய பயணம் பாகிஸ்தானுக்கு எரிச்சலாக இருக்கக்கூடும். ஏனென்றால் அவர் பாகிஸ்தானின் முக்கிய எதிரியான இந்தியாவிடம் உதவி கோரி வருகிறார்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் இருநாட்டு படைகளும் துப்பாக்கிச்சூடு நடத்தி ஒருவர் மீது ஒருவர் பலி போட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த பதட்டமான சூழலில் தான் ராணுவ உதவி கோரி கர்சாய் இந்தியா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications