பெங்களூரில் 2 மணிநேரம் வெளுத்து வாங்கிய மழை: தெருவெல்லாம் வெள்ளக்காடு
பெங்களூர்: பெங்களூரில் நேற்று இரவு சுமார் 2 மணிநேரம் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் தெருவெல்லாம் வெள்ளக்காடானது.
பெங்களூரில் நேற்று இரவு பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. சுமார் 2 மணிநேரம் வெளுத்துக் கட்டிய மழையால் தெருவெல்லாம் வெள்ள்க்காடானது. கோடை காலத்தில் நேற்று தான் அதிபட்சமாக 36 மிமீ மழை பெய்துள்ளது. கன மழை மற்றும் காற்றால் நகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன. பசவேஸ்வராநகர், தசரஹல்லி, கமலாநகர், மல்லேஸ்வரம், ஜெயாநகர், திலக் நகர், பிடிஎம் லே அவுட், கோரமங்கலா, ஜேபி நகர், ஸ்ரீநகரில் மரங்கள் சாய்ந்தன. இது தவிர பல்வேறு இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
இரவு 10 மணிக்கு துவங்கி நள்ளிரவு 12 மணிவரை இடி மின்னலுடன் சக்கை போடு போட்ட மழையால் நகரின் முக்கிய சாலைகள் வெள்ளக்காடாகின. பெங்களூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு மழை சேதம் குறித்து புகார்கள் வந்து குவிந்துவிட்டன. மழையால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
பெங்களூரில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் வாட்டி எடுப்பதும், இரவு நேரத்தில் மழை பெய்வதுமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications