குருநாத் மெய்யப்பன் வீட்டில் மும்பை போலீஸ் ரெய்டு!
Subscribe to Oneindia Tamil

மும்பையில் இருந்து வந்த 4 பேர் கொண்ட போலீஸ் குழு, ஞாயிற்றுக்கிழமை குருநாத் வீட்டில் சோதனை நடத்தியது.
குருநாத்தின் வீட்டுக்கு வந்து போனவர்கள் யார் யார் என காவலரிடம் இருந்த பதிவேடுகளை வாங்கி ஆராய்ந்தனர். காவலர்களிடமும் வீட்டிலிருந்தவர்களி்டம் விசாரணை நடத்தினர்.
மேலும் குருநாத் மெய்யப்பனுக்கு சொந்தமான 4 கார்களிலும் சோதனை நடத்தினர்.
குருநாத் நிர்வாக இயக்குநராக உள்ள ஏவிஎம் ஸ்டுடியோ மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்தனர்.
குருநாத் தற்போது மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை மே 29-ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications