மூத்த காங்கிரஸ் தலைவர் கர்மாவை 78 தடவை கத்தியால் குத்திய நக்சலைட்டுகள்
Subscribe to Oneindia Tamil

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை காங்கிரஸ் சார்பில் பரிவர்தன் பேரணி நடந்தது. இந்த பேரணியில் சாதாரண மக்களைப் போன்று உடை அணிந்த 250 நக்சலைட்டுகள் கலந்து கொண்டனர். அவர்கள் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது நடத்திய தாக்குதலில் 25 பேர் பலியாகினர். இந்த தாக்குதல் காங்கிரஸ் மூத்த தலைவர் மகேந்திர கர்மாவை குறி வைத்து நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பலியான கர்மாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. அதில் நக்சலைட்டுகள் கர்மாவை துப்பாக்கியால் பலமுறை சுட்டதுடன், கூர்மையில்லாத பொருளால் தாக்கி காயப்படுத்தியுள்ளதும், கத்தியால் 78 முறை குத்தியதும் தெரிய வந்துள்ளது.
பேரணியில் 250 அல்ல மாறாக குறைந்தது 500 நக்சலைட்டுகளாவது கலந்து கொண்டு தாக்கியிருக்கக்கூடும் என்று மாநில உளவுத் துறை தெரிவித்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications