ஊட்டி கோடை விழா பரிசுக் கோப்பையில் தலைகீழாக தேசியக் கொடி
ஊட்டி: ஊட்டி கோடை விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுக்கோப்பைகளில் தேசியக் கொடி தலைகீழாக அச்சிடப்பட்டிருந்ததால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில், கோடை விழா நடந்து வருகிறது. இந்த விழாவில் மலர்த் தோட்டம், பழத்தோட்டம், காய்கறி, பழங்கள் சேகரிப்பு என கோடை விழா அரங்கில் ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
சிறந்த காட்சி அரங்கு அமைத்திருந்தவர்கள், பழத் தோட்டங்களுக்கும், கோடை விழா நிகழ்ச்சிகளில் பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர்களுக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.
வழங்கப்பட்ட பரிசு கோப்பையின் முகப்பில், தமிழ்நாடு அரசு வாய்மையே வெல்லும் என்ற வாசகம் அடங்கிய அரசு முத்திரை சின்னம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில், தேசிய கொடியின் படம் கொண்ட ஸ்டிக்கர் தலைகீழாக ஒட்டப்பட்டிருந்தது.
தேசியக் கொடி தலைகீழாக இருந்ததை அதிகாரிகளிடம் சொல்லவும் முடியாமல், அதை வெளியே சொல்லாமல் இருக்கவும் முடியாமலும் பலர் தவித்தனர். முடிவில், இந்த மெகா தவறு குறித்து உரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.
என்ன ஒரு அசமஞ்சம், அலட்சியம் பாருங்க...!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications