கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்து, ஒரே நாளில் பட்டம் பெற்ற சவூதி தாய், மகன்
Subscribe to Oneindia Tamil

சவூதி அரேபியாவைச் சேர்ந்தவர் பாத்திமா அல் காப்லி(46). அவரது மகன் சலாம்(22). இருவரும் அமெரிக்காவில் உள்ள பிரபல கன்சாஸ் பல்கலைக்கழகத்தில் படித்தனர். அண்மையில் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. அந்த மேடையில் பாத்திமா கணிதவியல் இளங்கலை பட்டமும், சலாம் பெட்ரோலியம் என்ஜினியர் பட்டமும் பெற்றனர்.
அடுத்ததாக கணிதவியல் முதுகலைப்பட்டம் பெற்று அதன் பிறகு தனது கணவரைப் போன்று முனைவராக வேண்டும் என்று பாத்திமா தெரிவித்தார். டிப்ளமோ படித்த பாத்திமா மேல் படிப்பு படிக்க அமெரிக்கா செல்லும் முன்பு கிழக்கு சவூதியில் உள்ள இஹ்சாவில் பள்ளி ஆசிரியையாக இருந்தார்.
தனது தாய் பாத்திமா தன்னை விட திறமைசாலி என்றும், படிப்பில் தனக்கு உதவி செய்ததாகவும் சலாம் தெரிவித்தார்.
தாயும், மகனும் ஒரே நாளில் ஒரே மேடையில் பட்டம் பெற்றது பலரையும் வியப்படையச் செய்துள்ளது.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications