தேர்ச்சி - விருதுநகரை 'ஓவர் டேக்' செய்து கன்னியாகுமரி முதலிடம்-6வது இடத்தில் சென்னை!
சென்னை: வழக்கமாக பத்தாவது வகுப்புத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தைப் பிடித்து வரும் விருதுநகர் மாவட்டம் இந்த முறை 5வது இடத்திற்குத் தள்ளப்பட்டு விட்டது. முதலிடத்தை கன்னியாகுமரி மாவட்டம் பிடித்துள்ளது.
கடந்த பல வருடங்களாகவே பத்தாம் வகுப்பு தேர்வில் விருதுநகர் மாவட்ட மாணவ, மாணவியர்தான் தேர்ச்சி விகிதத்தில் முதலிடத்தில் இருந்து வந்தனர். ஆனால் இந்த ஆண்டு விருதுநகைர ஓவர்டேக் செய்து விட்டது கன்னியாகுமரி.
கன்னியாகுமரி மாவட்டத்தி்ல பத்தாம் வகுப்புத் தேர்வை எழுதியவர்களில் 97.29 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்ட தேர்ச்சி விகிதம் 95.08 சதவீதமாகும். 5வது இடத்தை அது பிடித்துள்ளது.
2வது இடத்தில் தூத்துக்குடியும், 3வது இடத்தில் ஈரோடும் வந்துள்ளன. திருச்சிக்கு 4வது இடம் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் மாணவ, மாணவியர் பெற்ற தேர்ச்சி விகிதம் - மாவட்ட வாரியாக
கன்னியாகுமரி - 97.29
தூத்துக்குடி 95.42
ஈரோடு - 95.36
திருச்சி - 95.14
விருதுநகர் - 95.08
சென்னை - 94.61
புதுச்சேரி - 94.45
கோயமுத்தூர் - 94.12
மதுரை - 93.44
நாமக்கல் - 93.22
திருப்பூர் - 93.07
திருநெல்வேலி - 92.86
சிவகங்கை - 92.72
கரூர் - 90.72
பெரம்பலூர் - 90.38
ராமநாதபுரம் - 90.28
தேனி - 89.83
உதகமண்டலம் - 89.81
சேலம் - 88.93
தஞ்சாவூர் - 88.77
கிருஷ்ணகிரி - 88.62
திண்டுக்கல் - 88.55
காஞ்சிபுரம் - 86.86
திருவள்ளூர் - 86.85
புதுக்கோட்டை - 85.74
தர்மபுரி - 85.51
திருவாரூர் - 83.14
வேலூர் - 83.09
அரியலூர் - 82.41
விழுப்புரம் - 81.99
நாகப்பட்டினம் - 79.53
திருவண்ணாமலை - 78.9
கடலூர் - 75.25
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications