கர்நாடகா: பிரியபட்டணா தொகுதியில் காங்கிரஸ் வெற்றி - பாஜக டெபாசிட் இழப்பு!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் பிரியபட்டணா சட்டசபை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. பாஜக வேட்பாளர் டெபாசிட் இழந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் 5ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் மைசூர் மாவட்டத்தில் உள்ள பிரியபட்டணா தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்ட சன்னமோகேகவுடா மாரடைப்பால் காலமானார். இதனால் தேர்தல் ரத்து செய்யப்பட்டு கடந்த 28-ந் தேதி மீண்டும் தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் காங்கிரஸ், பாரதிய ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்பட 8 பேர் போட்டியிட்டனர். வாக்குகள் நேற்று காலை எண்ணப்பட்டன.
இதில் காங்கிரஸ் வேட்பாளர் வெங்கடேஷ் மொத்தம் 62 ஆயிரத்து 45 வாக்குகளை பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர் மகாதேவைவிட 2 ஆயிரத்து 88 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாரதிய ஜனதா கட்சிவேட்பாளர் ஆர்.டி.சதீஷ் 3 ஆயிரத்து 731 ஓட்டுகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தா.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications