உலகிலேயே அதிக மக்கள் நெருக்கம் உள்ள இடங்கள் பட்டியலில் பீகார், மேற்கு வங்கம்
டெல்லி: மக்கள் நெருக்கத்தில் பீகார் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் ஒரு நாட்டின் மக்கள் நெருக்க அளவை மிஞ்சிவிட்டன.
கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு(சென்ஸஸ்) விவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மக்கள் நெருக்கத்தில் பீகார் முதலிடத்திலும், மேற்கு வங்கம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஒரு சதுர கிலோ மீட்டரில் எத்தனை பேர் வசிக்கின்றனர் என்பது தான் மக்கள் நெருக்கமாகும்.
கடந்த 2001ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்கள் நெருக்கத்தில் மேற்கு வங்கம் முதலாவது இடத்திலும், பீகார் இரண்டாவது இடத்திலும் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்கத்தில் 1 சதுர கிலோ மீட்டருக்கு 903 பேரும், பீகாரில் 881 பேரும் வசித்தனர். ஆனால் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பீகாரில் 1 சதுர கிலோ மீட்டருக்கு 1,106 பேரும், மேற்கு வங்கத்தில் 1,028 பேரும் வசிக்கின்றனர்.
இந்தியாவின் மக்கள் நெருக்கம் 382 ஆகும். அதே சமயம் அண்டை நாடான வங்கதேசத்தின் மக்கள் நெருக்கம் 964 ஆகும். 1,47,570 சதுர கிலமீட்டர் பரப்பளவு கொண்ட குட்டி நாடான வங்கதேசம் தான் உலகிலேயே அதிக மக்கள் நெருக்கம் கொண்ட நாடாகும்(அளவை வைத்து).
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications