சென்ஸஸ்: கல்வியறிவில் கன்னியாகுமரி பர்ஸ்ட், தர்மபுரி லாஸ்ட்
சென்னை: தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் 80.3 சதவீதமாகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 73.9 ஆகவும் உள்ளது என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரத்தில் உள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்தியாவின் கல்வியறிவு விகிதம் 74 சதவீதமாகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 65.5 சதவீதமாதவும் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் கல்வியறிவு விகிதம் 80.3 சதவீதமாகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 73.9 ஆகவும் உள்ளது.

கல்வியறிவு விகிதத்தில் முதல் 4 மாவட்டங்கள்-பொது கல்வியறிவு விகிதம்:
கன்னியாகுமரி - 92.1 சதவீதம்
சென்னை - 90.3 சதவீதம்
தூத்துக்குடி - 86.5 சதவீதம்
நீலகிரி - 85.7 சதவீதம்

பெண்கள் கல்வியறிவு விகிதம்:
கன்னியாகுமரி - 90.5 சதவீதம்
சென்னை - 87.2 சதவீதம்
தூத்துக்குடி - 81.8 சதவீதம்
காஞ்சீபுரம் - 80.2 சதவீதம்

கல்வியறிவு விகிதத்தில் கடைசி 4 மாவட்டங்கள்-பொது கல்வியறிவு விகிதம்:
கிருஷ்ணகிரி - 72.4 சதவீதம்
விழுப்புரம் - 72.1 சதவீதம்
அரியலூர் - 72.0 சதவீதம்
தர்மபுரி - 64.7 சதவீதம்

பெண்கள் கல்வியறிவு விகிதம்:
கிருஷ்ணகிரி - 64.9 சதவீதம்
விழுப்புரம் - 63.5 சதவீதம்
அரியலூர் - 62.2 சதவீதம்
தர்மபுரி - 60.0 சதவீதம்
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications